காலாண்டு விடுமுறை தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு - CEO Announcement - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 23, 2019

காலாண்டு விடுமுறை தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு - CEO Announcement



அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

24.09.2019 முதல் 02.10.2019 முடிய காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்கி வழங்கம்போல் செயல்படும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.






Post Top Ad