சளி தொந்தரவால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு மஞ்சள் பால் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 25, 2019

சளி தொந்தரவால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு மஞ்சள் பால்




தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
பூண்டு – 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு


செய்முறை:

பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.

வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடலாம்.

சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.

Post Top Ad