மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 28, 2019

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு





மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்&' என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டிசம்பர், 8ல் நாடு முழுவதும், 110மையங்களில் நடக்கிறது.இதற்கான, &'ஆன்லைன்&' பதிவு, ஆகஸ்ட், 19ல் துவங்கியது.நேற்றுமுன்தினம் முடிவதாக இருந்த நிலையில், செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களுக்கான, ஆன்லைன் வழி திருத்தம், அக்., 4 முதல், 10 வரை நடக்கும் என, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Post Top Ad