ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் அக்டோபர் 3 முதல் புற மதிப்பீடு செய்யப்பட உள்ள நிலையில் புற மதிப்பீடு என்றால் என்ன? பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 25, 2019

ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் அக்டோபர் 3 முதல் புற மதிப்பீடு செய்யப்பட உள்ள நிலையில் புற மதிப்பீடு என்றால் என்ன? பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை என்ன?


ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் அக்டோபர் 3 முதல் புற மதிப்பீடு செய்யப்பட உள்ள நிலையில் புற மதிப்பீடு என்றால் என்ன? பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை என்ன?


அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

3.10.19 முதல் 30.11.19 முடிய 40 பள்ளிகள் புற மதிப்பீடு (ஷாலாசித்தி) செய்யப்படவுள்ளது.

7 domains:

1. School

2. Teaching Learning process

3. Learner's Achievement

4. Teachers Professional Development

5. HM's leadership

6. Health, Hygiene, Safe

7. Community Partnership

ஆகியவற்றில் ஆய்வு செய்யப்படவுள்ளன. எனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Post Top Ad