MID DAY MEALS SMS - சத்துணவு உண்ணும் மாணவர் SMS Msg அனுப்பும் முறை!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 29, 2019

MID DAY MEALS SMS - சத்துணவு உண்ணும் மாணவர் SMS Msg அனுப்பும் முறை!!







தலைமையாசிரியர் எண்ணிலிருந்து
155250 என்ற எண்ணிற்கு SMS msg அனுப்பவேண்டும்.

துவக்கப்பள்ளிகள்

உதாரணமாக
1 to 5 உண்ணும் மாணவர் எண்ணிக்கை
122 எனில் 

 MDM A122BC

என SMS அனுப்ப வேண்டும்.


நடுநிலைப்பள்ளிகள்

உதாரணமாக
1 to 5 உண்ணும் மாணவர் எண்ணிக்கை
122 
6 to 8 உண்ணும் மாணவர் எண்ணிக்கை 
89 எனில்

 MDM A122B89C

என SMS  அனுப்ப வேண்டும்.

(MDM App இப்போது work ஆவதில்லை)

Msg by K.Sekar, HM,
(Pallikuppam)

Post Top Ad