ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - CEO பாராட்டு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 1, 2019

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - CEO பாராட்டு!



தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் மூலம் 7.5 இலட்சம் செலவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக காதுகேளாத அரசுப்பள்ளி மாற்றுத்திறன் மாணவிக்கு செவி மடல் (பின்னா) அறுவை சிகிச்சை - கிருஷ்ணகிரி சி.இ.ஓ திருமதி.கே.பி.மகேஸ்வரி பாராட்டுக்கள் தெரிவித்தார்.


மேலும் பயனடைவோர் தகவலுக்கு..

Post Top Ad