ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்வு: போக்குவரத்து துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 14, 2019

ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்வு: போக்குவரத்து துறை




ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100 லிருந்து ரூ.500ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad