அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad

Friday, June 14, 2019

அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்9 முதல் 12ம் வகுப்பு வரை, வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாடத் திட்டங்களை, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Recommend For You

Post Top Ad