Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

*📍📍Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!







// தவறான செய்தி - கல்வி துறை மறுப்பு //

ஒரு தவறான செய்தி 2 நிமிடத்தில் அனைத்து ஊடகத்தாலும் பகிரப்பட்டு விட்டது.

ஆனால் 6 மணி நேரம் பிறகு தான் மறுப்பு செய்தி வெளியாகிறது.

TRP க்காக உண்மை தன்மையற்ற செய்திகளை ஆய்ந்தறியாமல் வெளியிடும் ஊடகங்களை தடை செய்யுங்கள்.

இவர்கள் பிரேக்கிங் செய்திகளுக்கு _ மூடர்களாக நாம் தான் கிடைத்தோமா?

பொறுப்புணர்வும் கிடையாது - பொது நலனும் கிடையாது - உண்மை தன்மையும் கிடையாது..

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்