EMIS UPDATE- ABOUT ON LINE TRANSFER CERTIFICATE GENERATION - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 20, 2019

EMIS UPDATE- ABOUT ON LINE TRANSFER CERTIFICATE GENERATION




  • ONLINE TC-தயாரிக்க  A4 அளவிலான பேப்பர் பயன்படுத்தும் விதமாக அளவு மாற்றப்பட்டுள்ளது. எனவே பச்சைநிற A4 பேப்பர் பயன்படுத்தலாம்.                        

  • மதம்(Religion),பிரிவு community, சாதி caste ஆகிய இஅனங்களுக்கு எதிரே  REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என பதிவாகிறது              

  • ஏற்கனவே தகவல் தந்து தயார் செய்யப்பட்ட  மாற்றுச்சான்றிதழ்கள் புதிதாக பதிவிரக்கம் செய்தால் சாதி ,இனம் பிரிவு ஆகிய இடங்களுக்கு எதிரே காலியாக வரும் ( ஏற்கனவே சாதி ,இனம் ,மதம் குறிப்பிடப்பட்டு வந்தது) அதனை புதிதாக பதிவிறக்கி அவற்றிற்கு எதிரே தலைமை ஆசிரியர்கள் REFER COMMUNITY CERTIFICATE ISSUED BY REVENUE AUTHORITIES என எழுதி தரலாம். 

  • எக்காரணம் கொண்டும் சாதி ,மதம், பிரிவு பதிவாகி இருப்பதை வழங்குதலை தவிர்க்கவும்

Post Top Ad