ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு!! Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, April 15, 2020

ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு!! Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை)

ஒரு மாதத்தில் ஆங்கில வாசிப்பு!!
Alphabet தெரிந்த யாராக இருப்பினும் ( 4 வயது குழந்தை முதல் முதியவர் வரை) ..

அதிகபட்சம் ஒரு மாதத்தில்!!!

குறைந்தபட்சம் ஒரு வாரத்தில்!!!

பாகுபாடின்றி அனைவரையும் எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைக்க முடியும்...

எந்த வார்த்தைகளைக் கொடுத்தாலும்...தமிழ் போன்றே எழுத்துக்கூட்டி...

Alphabet எழுத்துகளின் ஒலி (Phonic) கொண்டு எளிதாக வாசிக்க வைக்க முடியும்...

தமிழ் ஒலிகளைத் தொடர்புபடுத்திக் கற்றுக் கொடுப்பதால் கிராம்ப்புற குழந்தைகளும் சரளமாக,சிரமமும்,பயமுமின்றி எளிதாக வாசிக்க முடியும்...

அதற்கான வீடியோ பாடங்களும்& புத்தகமும்...உண்டு

மேலும் விபரங்களுக்கு
ம.அந்தோணி கஸ்பார்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருநூத்துப்பட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல்


அலைபேசி:8098098574

Recommend For You

Post Top Ad