கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 25, 2019

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்






சென்னை: கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30, மே 1-ல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Post Top Ad