16.04.2019 ( செவ்வாய்க்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 4, 2019

16.04.2019 ( செவ்வாய்க்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு





தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

Post Top Ad