Flash News - மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 10, 2019

Flash News - மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்

மக்களவை தேர்தல் - தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் நடைபெறும் என அறிவிப்பு.

முதற்கட்ட தேர்தல் - ஏப்.11, 2-ம் கட்டம் - ஏப்.18, 3-ம் கட்டம் - ஏப்.23 - சுனில் அரோரா


தமிழகத்தில் முதல்கட்டமாக, ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படும்

* தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்

* தமிழகத்தில் மார்ச் 25 -ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள்
* 4ம் கட்டம் - ஏப்.29, 5ம் கட்டம் - மே 6, 6-ம் கட்டம் - மே 12, 7ம் கட்டம் - மே 19

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது

* தேவைப்படும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி மற்றும் வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்படும்

1991 சென்சஸ் படி பார்த்தால் வாக்காளர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு.

* பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டோம்.
- சுனில் அரோரா





நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவு பெறும் நிலையில், தற்போது  செய்தியாளர் சந்திப்பின் போது 17-வது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

# 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

# முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

தமிழகத்தில்...

# வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19

# வேட்பு மனு திரும்ப பெற - மார்ச் 26

# வேட்டு மனு பரிசீலனை - மார்ச் 27

# இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 29

# வாக்கு எண்ணிக்கை - மே 23

அதன்படி,

தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலானது ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

அதே போல் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கன இடைத்தேர்தலானது அதே நாளில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம்: 11.04.2019
2-ஆம் கட்டம்: 18.04.2019
3-ஆம் கட்டம்: 23.04.2019
4-ஆம் கட்டம்: 29.04.2019
5-ஆம் கட்டம்: 06.05.2019
6-ஆம் கட்டம்: 12.05.2019
7-ஆம் கட்டம்: 19.05.2019

வாக்கு எண்ணிக்கை:
23.05.2019

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத் தேதியான 18.04.2019 -ல் வாக்குப்பதிவு.

Post Top Ad