மார்ச் 20 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 10, 2019

மார்ச் 20 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!




ஓசூர் சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி 4 வட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஓசூர், குளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

Post Top Ad