Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

Flash News : ஜேக்டோ-ஜியோவின் கருத்துக்கள் முதல்வரிடம் எடுத்து செல்லப்படும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை





ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இன்று, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.



ஒருங்கிணைப்பாளர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள், நேர்மறையாக பதிலளித்ததோடு, முதல்வரிடம் இது குறித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

மீண்டும் நாளை காலை 11:00 மணிக்குச் சந்திக்க, ஜேக்டோ-ஜியோவிற்குத் துணை முதல்வர் அவர்கள் நேரம் வழங்கியுள்ளார்.

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்