4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 22, 2019

4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (23.02.2019) வேலை நாள் - CEO Proceedings








👉🏻 அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் நாளை 23-02-2019(சனிக்கிழமை)முழுவேலை நாளாக பள்ளி செயல்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்..
திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை விடுவதற்கு ஈடு செய்யும் நாளாக முன்னேற்பாடாக நாளை பள்ளி வேலைநாளாக செயல்படும் என தகவல்...

Post Top Ad