Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு.!!





C மற்றும் D பிரிவு பணியாளர்களாக வேலைபார்க்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது .


இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முறையான காலமுறை சம்பளம் பெறும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்_சாக 3000 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது உள்ளாட்சிமன்ற பணியாளர்கள் அரசின் மானியம் பெறும் கல்லூரி பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். A , B பிரிவு உயர் அதிகாரிகளாக கருதப்படும் குரூப் 1 , குரூப் 2 மற்றும் IAS அலுவலர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்