இன்றைய ஜாக்டோ-ஜியோவின் முடிவுகள்: திருச்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 20, 2019

இன்றைய ஜாக்டோ-ஜியோவின் முடிவுகள்: திருச்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்.



22.01.18 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
22.01.18 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.


23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.




25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.
மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.


26.01.18(சனி) சென்னையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.

எந்தவித இடைஞ்சல்களோ இடையூறுகளோ வந்தாலும்
அங்கன்வாடிகளுக்கு பணிமாற்றம் செய்திடும் பட்டியலில் பெயருள்ள எந்த ஒரு ஆசிரியரும்
ஆணையை பெறவோ அங்கன்வாடி பணியில் சேரவோ வேண்டாம்.


JACTTO-GEO வின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நம்பிக்கையோடு இருங்கள்...


JACTTO-GEO உங்களுக்காக போராடும் பணிசெய்யும் பள்ளியிலேயே தக்க வைக்கும் என்று ஜாக்டோஜியோ உறுதிமொழி....

Post Top Ad