வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அரசு வேண்டுகோள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் செய்யவும் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Monday, January 28, 2019

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அரசு வேண்டுகோள் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் செய்யவும் உத்தரவுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தால் அங்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே பணியிட மாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தால் அங்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே பணியிட மாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தால் அங்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே பணியிட மாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Recommend For You

Post Top Ad