சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியானதாக இயக்குனர் அறிவிப்பு (Video) - Asiriyar.Net

Post Top Ad

Monday, January 28, 2019

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியானதாக இயக்குனர் அறிவிப்பு (Video)

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Recommend For You

Post Top Ad