தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம் - Asiriyar.Net

Post Top Ad

Wednesday, January 30, 2019

தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்

ஜனவரி 22-ம் தேதி முதல் #ஜாக்டோ_ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி உள்ளது. 

Recommend For You

Post Top Ad