2019 Pongal Leave Planning ? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 3, 2019

2019 Pongal Leave Planning ?





*தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன் அரசு விடுமுறை விட்டது போல்!!*

*பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஒரு நாள் முன்னாத அதாவது 14.01.2019 போகி அன்று அரசு விடுமுறை அளிக்கப்படுமா..??*

*எதிர்பார்ப்பில் அனைத்து தமிழக மக்கள்..*


*பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை திட்டமிடுதல் வழிமுறைகள்:*


*12.01.2019 சனி விடுமுறை*


*13.01.2019 ஞாயிறு விடுமுறை*

*14.01.2019 போகி (அரசு நினைத்தால் விடுமுறை) அல்லது R/L*

*15.01.2019 பொங்கல் அரசு விடுமுறை*

*16.01.2019 திருவள்ளுவர் திருநாள் அரசு விடுமுறை*

*17.01.2019 உழவர் திருநாள் அரசு விடுமுறை*

*18.01.2019 வெள்ளி C/L*

*19.01.2019 சனி விடுமுறை*

*20.01.2019 ஞாயிறு விடுமுறை.*

Post Top Ad