கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு : பிரகாஷ் ஜவடேகர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 15, 2019

கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு : பிரகாஷ் ஜவடேகர்





2019 கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Post Top Ad