தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி: - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 25, 2018

தேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மாநகராட்சி மடுமாநகர் நடுநிலைப்பள்ளி:






Design For Change (DFC) I CAN SCHOOL CHALLENGE 2018 என்ற தேசிய அளவிலான போட்டியில் MY VOICE என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்குபெற்ற போட்டியில்,
தேசிய அளவில் Top 20 project-ல் ஒன்றாக தேர்வாகி,குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள NATIONAL INSTITUTE OF DESIGN (NID) -ல் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவன் தினேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியை ச.மேரி மெரிலேண்ட் அரிஸ்டா இருவரும் கலந்துக் கொண்டு, National Level I CAN Award-யை பெற்று நம் பள்ளிக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்தனர். இதற்கு உருதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad