12.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 8, 2018

12.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!




டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


 திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post Top Ad