Flash News : கஜா புயல் - 4 மணிக்குள் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீடு திரும்ப தமிழக அரசு உத்தரவு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 15, 2018

Flash News : கஜா புயல் - 4 மணிக்குள் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீடு திரும்ப தமிழக அரசு உத்தரவு!

கஜா புயல் இரவு 11மணிக்கு கரையினை கடக்க உள்ளதால் புயல் பாதிப்பு மாவட்டங்களில் 4 மணிக்குள் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீடு திரும்ப தமிழக அரசு உத்தரவு!

Post Top Ad