Flash News : நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 21, 2018

Flash News : நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்





டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

 கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Post Top Ad