ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்.. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 11, 2018

ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்..






ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான
மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.


1.🔥 *போலியான சர்டிபிகேட் கொடுத்து பணியில் இருப்பவர்களை* உடனடியாக பணியில் இருந்து நீக்குதல்

2🔥 பல பள்ளிகளில் *உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு சிறு தொகையை மற்றவருக்கு கொடுத்து அவர்களுடைய வேலையை பார்க்க சொல்வதாக* பல தகவல்கள் வருகிறது அது உண்மையெனில் அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவர்.

3.🔥 *தொடர் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கண்டறியப்பட்டு* அவர்களையும் பணி நீக்கம் செய்யப்படுவர்.

Post Top Ad