Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் புகைப்படம் நமது www.asiriyar.net வலைத்தளத்தில் தற்காலிகமாக மறைக்கப்பட்டுள்ளது Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

ஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை




அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுகிற மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால், ஓய்வு பெற்றவர்களுக்கும், அதை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு மறுநாள், ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்போது, அது, அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையை மாற்ற, ஓய்வு பெறுகிற அடுத்த நாள், ஊதிய உயர்வுஅறிவிக்கப்பட்டால், அந்த உயர்வு சம்பளத்தை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க, அரசு ஆணையிட்டுள்ளது.அதேபோல், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டாலும், அதைவழங்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்