10.11.2018 சனிக்கிழமை - இன்றைய ராசிபலன்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 10, 2018

10.11.2018 சனிக்கிழமை - இன்றைய ராசிபலன்கள்



*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
 
                   *_ஐப்பசி  24_*
 
                   *_10.11.2018_* 
              *_சனிக்கிழமை_*

      *_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•


*☸மேஷம் :-*

பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் விரயச் செலவுகள் ஏற்படும். செய்யும் பணிகளில் விமர்சனங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது மிகுந்த கவனம் வேண்டும். வாகன வசதி மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : விரயச் செலவுகள் உண்டாகும்.
கிருத்திகை : வாகன வசதி மேம்படும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உயர் அதிகாரிகளின் ஆதரவால் தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல் திட்டங்களால் எண்ணிய பலன் உண்டாகும். வாக்குவன்மையால் முன்னேற்றம் உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : மேன்மையான சூழல் அமையும்.
மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மிதுனம் :-*

நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் சற்று கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொருளாதாரம் மேம்படும்.
புனர்பூசம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கடகம் :-*

கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடைமைகளில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

புனர்பூசம் : கடன்கள் தீரும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : இன்பமான நாள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸சிம்மம் :-*

நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பொருட்சேர்க்கையால் சேமிப்பு உயரும். கால்நடைகளால் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : சேமிப்பு உயரும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கன்னி :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களை திட்டமிட்டப்படி செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : உயர்வான நாள்.
அஸ்தம் : அதிகாரம் அதிகரிக்கும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸துலாம் :-*

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலிற்கு பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பணிபுரியும் இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகள் காரணமாக அலைச்சல்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணிகளில் உள்ள காரியத்தடைகளை களைவீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : உறவுகளிடம் கவனம் வேண்டும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : தடைகள் நீங்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸தனுசு :-*

புதிய செயல்திட்டங்களை வகுப்பீர்கள். திருமணப்பேச்சு வார்த்தைகளில் சுபமான செய்திகள் கிடைக்கும். பிறரது பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். தொழிலில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : புதிய செயல்திட்டம் வகுப்பீர்கள்.
பூராடம் : நற்செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மகரம் :-*

நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அவிட்டம் : பேச்சில் கவனம் வேண்டும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கும்பம் :-*

தொழில் சம்பந்தமான முடிவுகள் சாதகமான பலனை அளிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். நீர் வழி தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான நுட்ப அறிவு மேம்படும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மீனம் :-*

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பழைய பாக்கிகளை வசூலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சார்ந்த துறைகளில் உங்களின் மதிப்பு கூடும். இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : தரிசனம் கிடைக்கும்.


 •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

Post Top Ad