10.11.2018 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 8, 2018

10.11.2018 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது - அதனை ஈடு செய்யும் வகையில் 10.11.2018 அன்று அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad