விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க வேண்டுமா.? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 18, 2018

விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க வேண்டுமா.?

விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது



Post Top Ad