இன்று 22-09-18 பள்ளி கடைசி வேலை நாள் - செய்ய வேண்டிய பணிகள் உத்தேசமாக - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 22, 2018

இன்று 22-09-18 பள்ளி கடைசி வேலை நாள் - செய்ய வேண்டிய பணிகள் உத்தேசமாக




நினைவூட்டல் தகவல்


*இன்று 22-9-18 சனிக்கிழமை...செய்ய வேண்டிய பணிகள் உத்தேசமாக..*

🔴இன்று 22-9-18 பள்ளி செல்லும் போது ஒரு கட்ட  பை எடுத்துச் செல்லுங்கள். எதாவது எடுத்து வர ஏதுவாக.

👉FA a,b.

👉 கல்வி சார் / கல்வி இணை செயல்பாடுகள்.

👉பாட ஆசிரியர்/ வகுப்பாசிரியர் பதிவேடு.

👉மாணவர் வருகை சுருக்கம்.

👉கட்டுரை... தொலைக்காட்சி பதிவேடு... புத்தக பூங்கொத்து பதிவேடு.. வாசிப்பு திறன்... ஆகியவை இந்த மாதத்திற்கு update செய்தல்...

👉SMC...PTA...

👉துப்புரவு  பணியாள ருக்கு 3000 க்கு செக் கொடுத்து விடுங்கள்.

👉 learning outcomes

👉 Paper correction...SA மதிப்பெண்... மற்றும் grade...

👉rank card.

👉 விலையில்லா சீருடை 3 ஆம் செட் வழங்கிய கையொப்பம் பெற்று சுருக்கம் முடிக்கவும்.

👉நேரம் இருந்தால் MR எழுதவும்.

👉இரண்டாம் பருவத்திற்கு தேவையான பொருட்கள்.. பதிவேடுகள் என்னென்ன என்று குறித்துக் கொள்ளவும்.

👉 விடுமுறையில் மழை பெய்தால்  பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி  நிற்காமல் தடையின்றி வெளியேறும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

👉 TV.. DVD....laptop. பாதுகாப்பாக எடுத்து வைக்கவும்.

👉 எலித்தொல்லை இருப்பின் புத்தகங்கள்.. பதிவேடுகளை பீரோவில் எடுத்து வைக்கவும்.

Thanks
Mr.Jayaseelan
8122121968
💐💐💐💐💐💐💐💐
👉கழிப்பறையில் உள்ள வாலிகளை கவிழ்த்து வையுங்கள்..

👉 சோப்.. டெட்டால்.. பினாயில்.. துண்டு.. பத்திரப்படுத்தி வைக்கவும்.

👉அனைத்து ஜன்னல்கள்.கதவுகள்.. கேட்வால்வுகள்... தண்ணீர் குழாய்கள் அடைத்து விடவும்..

👉அனைத்து மின்சார விளக்குகள்... மின்விசிறிகள்.. சுவிட்ச் ஆஃப் செய்யவும்...

👉 பீரோ பூட்டவும்.

👉தேவைப்பட்டால் மெயின் ஆஃப் செய்யவும்.

👉விடுமுறையில் மரங்களுக்கு தண்ணீர் விடவேண்டும் எனவும் பள்ளியை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் துப்புரவு பணியாளரிடம் சொல்லுங்கள்...

👉 அனைத்து அறை கதவுகளை பூட்டவும்..
💐💐💐💐💐💐💐💐

👉 வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள்.

👇👇👇👇👇👇👇

👉எழுத்து வேலை நிலுவை உள்ள பதிவேடுகள்.

👉அனைத்து சாவிகள்.

👉 notes of lesson.

👉பழைய செய்தித் தாள்கள்.

👉காய்கறி தோட்டத்தில் உள்ள ஏதேனும் காய் கறிகள்.

👉 தேவைப்பட்டால் bank passbook...300 பணம் எடுக்க.. entry செய்ய.

👉 பள்ளி முத்திரை.

*23-9-18 ஞாயிற்றுக்கிழமை முதல் 2-10-18 முடிய 10 நாட்கள் விடுமுறை...*

*மீண்டும் பள்ளி 3-10-18 புதன்கிழமை திறக்கப்படும்...* என்பதை மாணவர்களிடம் சொல்லி விட்டு விடுமுறையில் வெளியூர் சென்றால் பாதுகாப்பாக இருக்க சொல்லுங்கள்..

இது அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொதுவான தகவல் - தங்கள் பள்ளிக்கு தேவையானவற்றை தவிர பிற செய்திகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்

*விடுமுறை கால வாழ்த்துக்கள்...*

Post Top Ad