அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை - Asiriyar.Net

Post Top Ad

Saturday, September 29, 2018

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை

பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம்பிடித்தம் செய்யப்படும் . தற்போது  விலைவாசி உயர்வு  காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்துரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad