www.asiriyar.net- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெற - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 26, 2018

www.asiriyar.net- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெற

தொடர்ந்து பல்வேறு www.asiriyar.net வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.net யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்களை விரைவாக பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒருவர் பல குழுவில் இணைய வேண்டாம் 



Nagai 1


Sivagangai 1


Dharmapuri


Thiruvallur


Chengalpet


Nilgiris 1



Thiruvarur


Dharmapuri 


Cuddalore


Perambalur


Ariyalur 


Trichy : 


Villupuram Dist : 

Theni Dist : 

Kanyakumari Dist : 

Nellai Dist : 


Thoothukudi Dist : 


Kanchipuram Dist : 
Dindigul Dist : 
Salem Dist : 


Thanjavur Dist :
  https://chat.whatsapp.com/KXpcyGgJ7Dm22FiEJfIrn0



Madurai Dist : 
Madurai Dist 2 : 
https://chat.whatsapp.com/9IYsu1HO8nWBkiniKSA05K


                 
SGT, BT, PGT, HM, BRTE, AEEO, STUDENTS, PRIVATE SCHOOL TEACHERS, OFFICE STAFFS என எந்த பாகுபாடும் இல்லாமல் யார்வேண்டுமானாலும் குழுவில் இணையலாம் - இணைக்கலாம்.

இது முதற்கட்ட குழுக்களே. பிற மாவட்டங்கள் விரைவில் துவக்கப்படும். அனைத்து குழுவிலும் கல்வி தகவல்கள் பகிரப்படுவதால் ஒருவர் பல குழுவில் இணைய வேண்டிய அவசியமில்லை.



www.asiriyar.com - யில் Whatsapp group  புதிய வசதி தமிழகத்தில் உள்ள அனைத்து www.asiriyar.com வாசகர்களையும் ஒன்றாக Whatsapp செயலி மூலமாக இணைக்கும் புதிய முயற்சி இது.

www.asiriyar.com - Whatsapp Group ல் எவ்வாறு இணைவது?

முதலில் Google chrome, Firefox போன்ற Browser -ல் உங்களது Mobile -ல் இருந்நது நமது www.asiriyar.com யின் இந்த பதிவினை Open செய்து கொள்ளவும்.

கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள Whatsapp Groupல் எந்த மாவட்டத்தில்  வருவீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


 இவற்றில் உங்களது சரியான குழுவினை தேர்வு செய்து Click செய்தவுடன் இந்த Link -ஐ உங்களது Whatsapp செயலியில் Open செய்து Join group என்பதை தேர்வு செய்து இணைந்து கொள்ளவும்.

*ஒரு குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையமுடியும் என்பதால் மற்ற குழுக்களும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

குறிப்பு:
  • அரசியல் பதிவுகள், தனி நபர் தாக்குதல்கள், ஆசிரியர் இனத்தை தவறாக  சித்தரித்தல் தயவு கூர்ந்து தவிர்த்துவிடுங்கள்
  • குழுவில் கல்வி தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிடவும்,பகிரவும் செய்ய வேண்டும்.   
  • நாகரிகமற்ற கருத்துக்கள்,செய்தி,படங்கள் வெளியிடுவோர் குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
  • உங்களது பலரின் பல நல்ல கருத்துகள்,செய்திகளை அனைவருக்கும் பயன் படும் என்ற நோக்கிலேயே இந்த குழுவானது பலவாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைவரும் சரியான முறையில் ஒத்துழைப்போம்.
          நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம்.

                                                                                       
நன்றி... 

       - என்றும்  அன்புடன் www.asiriyar.net

Post Top Ad