Flash News : கனமழை - 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (16/8/2018) விடுமுறை அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 16, 2018

Flash News : கனமழை - 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (16/8/2018) விடுமுறை அறிவிப்பு





  • கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு  (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் 

  • கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு  (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
  • கனமழை காரணமாக தேனீ  மாவட்ட  பள்ளிகளுக்கு  (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
  • நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


  • கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.



Post Top Ad